பீகார் மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட 8 மாவோயிஸ்ட்களை பீகார் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், செய்யத் தவறினால் தங்களால் கடத்திச் செல்லப்பட்ட பாதுகாப்பு படையினர் 4 பேரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.நாளைக்குள் கைது செய்த 8 மாவோயிஸ்ட்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு தெரிவித்திருப்பதாக மாவோயிஸ்ட் செய்தித்தொடர்பாளர் ஒருவர் செய்தி நிறுவனங்களிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




