சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1771 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.19040 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.32.95 க்கும், பார் வெள்ளி ரூ.30800 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




