இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அடுத்த வாரம் முதல் ஜி-மெயிலில் புதிய நுட்பம்

E-mail அச்செடுக்க
ஜி-மெயில் மின் அஞ்சல் சேவையில் மற்றொரு நவீன வசதி வரவிருக்கிறது. அதற்கு 'முதன்மை உள்பெட்டி' (Priority Inbox) என்று பெயரிட்டப்பட்டிருக்கிறது. அதாவது தற்போது விளம்பரம் மற்றும் தேவையில்லாத மின் அஞ்சல்களை 'ஸ்பாம்' (spam) என்னும் வடிகட்டி மூலம் பிரிப்பெடுப்பது போல இந்த புதிய வகை வடிகட்டி முக்கிய மின் அஞ்சல்களை பிரித்து அதை முதன்மைப்படுத்திக்காட்டும் வகையில் மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.

ஜி-மெயில் இந்த அறிவிப்பை தனது பிரித்தியேக பிளாக்கில் தெரியப்படுத்தி உள்ளது. அடுத்த வாரம் ஜி-மெயில் பயனிட்டார்கள் தங்கள் ஜி-மெயிலில் இந்த வசதி பயன்படுத்தும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: Mohamed Asfer, September 01, 2010
இந்த சேவையானது கட்டம் கட்டமாக வினியோகிக்கப்பட்டுவருவதாக கூகிள் தெரிவித்துள்ளது. இனி நீங்கள் உங்கள் முக்கியமான மின்னஞ்ஞலை தேடிப்பிடிக்கும் கஸ்டம் இருக்காது

நானும் இது தொடர்பாக ஒரு பதிவு இட்டுள்ளேன். மேலதிக விபரங்களுக்கு எமது தளத்தை பார்வையிடவும்
http://eseak.com

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்