இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விஜயகாந்த் அவரது கல்லூரியில் கூட முதல்வராக முடியாது! நெப்போலியன்

E-mail அச்செடுக்க

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கல்லூரி முதல்வர் ஆக கூட தகுதி இல்லாதவர் என நடிகரும் திமுக மத்திய அமைச்சருமான நெப்போலியன் கூறியுள்ளார்.

திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நெப்போலியன் இவர் விஜயகாந்துடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நேற்று ஒரு திருமண விழாவில் பேசியபோது  நடிகர்களை பார்க்க கூட்டம் வருவது சாதாரண நிகழ்வுதான் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த்  தான் தான் அடுத்த முதல்வர் என்று பேசிவருவது மிகபெரிய காமெடி என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த்  வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு நான்கு அல்லது பத்து தொகுதியை பிடிப்போம் என பேசினால் அது ஓரளவு நம்பக்கூடியதாக இருக்கும். அதை விட்டு தமிழகத்தில் அடுத்து நான் தான் முதல்வர் என பேசி வருவது காமெடியானது. அவர் அவருடைய கல்லூரியிலே முதல்வராவது முடியாது, ஏனென்றால் அதற்கு கல்வித்தகுதி வேண்டும் என்றார்.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: vijayakumar.d, September 02, 2010
vijayakanth oru yemartru per vali .,delhi la kasu vaankitu tamilnaatla arasiyal panrar,ketta thaniya thaan nippenu DMK ku support panrar,delhi kasula aattam poturar,BLOCK MONEY BLACK VIJAYAKANTH,IVANA NAMBI VOTE POTTA DMK AATCHIYA PITIKUM,CINEMA PONI AKALAINNU ARASIYALUKU VANTHUTTAAN.BAAVAM TAMIL MAKKAL.

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்