அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின்னர் முதல் முறையாக அலுவல்பூர்வ பயணமாக இந்தியா வரும் ஒபாமா நவம்பர் 9ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இருமுறை அமெரிக்கா சென்றுள்ளார். அப்ப்போது ஒபாமாவை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். ‘இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்’ என்று ஒபாமா மகிழ்ச்சியுடன் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் இந்திய பயணம் நவம்பரில் திட்டமிடப்பட்டுள்ளது. அவர் வருகையால், இந்திய-அமெரிக்க உறவு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




