பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன ராணுவம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை குவித்து வருவதால் இந்திய எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டமூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
90 நிமிடங்கள் நடந்த இக்கூட்டத்தில் காஷ்மீரிலுள்ள இந்திய ராணுவ தளபதிக்கு சீனா விசா வழங்க மறுத்த விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




