இலண்டன் : எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி சம்பந்தமாக மக்களிடம் இருக்கும் சந்தேகங்களை போக்கும் விதமாக அதீத ஆர்வக் கோளாறால் தென் ஆப்பிரிக்க பாதிரியார் ஒருவர் "இயேசுவும் எச்.ஐ.வி பாஸிட்டிவ் உள்ளவர்" தான் என பிரசங்கம் செய்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாதிரியார் ரிவரண்டு ஸ்கூலா ஸ்கோஸனா " பாதிரியராக என் பொறுப்பு என்னவெனில் எய்ட்ஸ் போன்ற நோயால் அவதிப்படும் மக்களோடு தானும் துன்பப்படும் ஒரு உருவகமாக கடவுளை காட்டுவதே" என்றும் அதை தான் தான் செய்ததாகவும் கூறினார்.
இப்பாதிரியார் கடந்த மாதம் தன் இரண்டு தங்கைகளை எய்ட்ஸுக்கு பறி கொடுத்தவர் என்பதும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் எச்.ஐ.வி பரிசோதனை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|