இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

காஸா மீது தொடரும் இஸ்ரேலிய அடாவடி

E-mail அச்செடுக்க

இஸ்ரேல் - பலஸ்தீன் பேச்சுவார்த்தை ஆரம்பித்து சரியாக இரண்டே தினங்களில், அதாவது கடந்த சனிக்கிழமை (04.09.2010) காஸா மீது மீண்டும் தன்னுடைய அடாவடித் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.

இத்தாக்குதலில் இரண்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் உயிராபத்தான நிலையில் உள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலையில் காஸா பிராந்தியத்தில் மூன்று முறை இராணுவத் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்