இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்வுடன் துவக்கம்

E-mail அச்செடுக்க

மும்பை : வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, பங்குச்சந்தை ஏற்றத்துடனேயே துவங்கியுள்ளது. காலை 10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை ‌(சென்செக்ஸ்) 62 புள்ளிகள் உயர்ந்து 18622.21 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 14.5 புள்ளிகள் உயர்ந்து 5591.50 புள்ளிகளாகவும் இருந்தது. நேற்றைய வர்த்தக ‌நேர இறுதியில், வர்த்தகம் சென்செக்ஸ் 18560.05 புள்ளிகளாகவும், நிப்டி 5521.35 புள்ளிகளாகவும் முடிவுற்றது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்