இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

விளம்பரப்பட வருமானம்: வசூல் மன்னனாக திகழும் டோனி

E-mail அச்செடுக்க

விளம்பர படங்களில் நடிப்பதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி முன்னணி வகிக்கிறார். நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான் போன்ற பிரபலங்கடிளை விட அதிக விளம்பரங்களில் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் டோனி, 24 தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றியுள்ளார். ஷாருகான் 16 விளம்பரங்களிலும், சச்சின் 15 விளம்பரங்களிலும் தோன்றியுள்ளனர்.  தொலைக்காட்சி விளம்பரங்களில் பிரபலமாக விளங்கும் பாலிவுட் நடிகைகளாக கரீனா கபூர், கஜோல், ஜஸ்வர்யா ஆகியோரை விட டோனி முன்னணியில் உள்ளார்.

பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் டோனி நடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் அவர் ரூ.210 கோடி மதிப்பிலான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர் ஒருவர், கையெழுத்திட்ட மிகப்பெரிய ஒப்பந்தமாக இது அமைந்தது.  அதற்கு முன்னர் சச்சின் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக இருந்தார். அவர் ரூ.180 கோடிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தார். தற்போது டோனி அவரையும் மிஞ்சியுள்ளார்.

கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: natarajan, September 08, 2010
oorala karupu panam engaan athu ingathan iruku
0
...
எழுதியவர்: kannappan karur, September 08, 2010
advertisement mattum athikama panam vangi enna purajanam run kuda antha mathiri athikama adikanum
0
...
எழுதியவர்: harish, September 08, 2010
bull shit......he work less but earn more........bledy cricket fanz ............
0
...
எழுதியவர்: muthu, September 08, 2010
stupid....non sense .....worst practise in india

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்