மும்பை : வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடன் துவங்கியுள்ளது. காலை 09.05 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 71 புள்ளிகள் குறைந்து 18574.40 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 22 புள்ளிகள் குறைந்து 5583.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் துவங்கியுள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ் ) 85 புள்ளிகள் உயர்ந்து 18645.06 புள்ளிகளாகவும், நிப்டி 27.05 புள்ளிகள் உயர்ந்து 5604 புள்ளிகளாக இருந்தது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




