கொழும்பு : கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களின் தொடர்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்காத நிலையில், பரபரப்பு திருப்பமாக ஐ.சி.சியின் சந்தேக வளையத்தில் முண்ணணி சூதாட்ட புரோக்கர் ஒருவருடன் உள்ள நெருக்கம் காரணமாக இலங்கையின் முண்ணனி வீரரான தில்ஷன் இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு 20 - 20 போட்டிகள் நடந்த போது முண்ணணி சூதாட்ட புரோக்கர் ஒருவருடன் தில்ஷன் நெருக்கமாக பழகியதையடுத்து அவரின் மீது சந்தேகம் கொண்டு இலங்கை அணியின் கேப்டன் சங்கக்கராவின் புகாரின் பேரில் இலங்கை கிரிக்கெட் மேனேஜர் ஐ.சி.சிக்கு அறிக்கை அளித்திருந்தார்.
அதை தொடர்ந்து இலங்கை காவல்துறையால் தில்ஷன் விசாரிக்கப்பட்டும் இவ்விவகாரம் வெளியில் தெரியாமல் மறைத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று மறுத்துள்ளார்.

இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|