இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டெல்லியில் வெள்ளப் பெருக்கு - தாழ்வான பகுதிகள் மூழ்கின

E-mail அச்செடுக்க

delhi_flood

தலைநகர் டெல்லி நகருக்குள் யமுனை ஆற்று வெள்ளம் பெர்க்கெடுத்து ஓடுவதால் நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மிதக்கின்றன.வெள்ளப் பெருக்கு அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுவதால் நகரின் பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 92 செமீ அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டுள்ளதையடுத்து டெல்லியின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் நுழைந்துள்ளது. யமுனா பஜார், உஸ்மான்பூர் ஆகிய பகுதிகள் நீரில் மிதக்கின்றன.

இதனிடையே ஹரியானா மாநிலம் ஹதினி குந்த் அணையிலிருந்து விநாடிக்கு 70,000 கன அடி நீர்திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்