இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

டைட்டானிக் பழம்பெரும் நடிகை மரணம்!

E-mail அச்செடுக்க
1997 ஆம் ஆண்டு வெளிவந்து கோடிக்கணக்கான வசூலை அள்ளிக் குவித்த டைட்டானிக் படத்தில் கதாநாயகியின் வயது முதிர்ந்த பாத்திரத்தில் நடித்து ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பழம்பெரும் நடிகை குளோரியா ஸ்டூவர்ட் தனது 100வது வயதில் மரணம் அடைந்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது இல்லத்தில் உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நடிக நடிகையர்களில் மிகவும் வயது மூத்தவர் குளோரியா என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்