இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அயோத்தி தீர்ப்பு : வக்ப் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

E-mail அச்செடுக்க

அலஹாபாத்: அயோத்தி பாப்ரி மசூதி வழக்கு தொடர்பாக அலஹாபாத் அளித்த தீர்ப்பை எதிர்த்து வக்ப் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த இவ்வழக்கில் உத்தர பிரதேச உயர்நீதிமன்றம் பாப்ரி மசூதி இருந்த இடத்தை ஹிந்துக்களுக்கு இரு பகுதியாகவும், முஸ்லிம்களுக்கு ஒரு பகுதியாகவும் பிரித்தளிக்கும்படி தீர்ப்பளித்தது. தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த  வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் (1)Add Comment
0
...
எழுதியவர்: mohamedalijinnah, October 01, 2010
http://seasonsnidur.blogspot.c...st_30.html

நீங்கள் நீதிபதியானால் !!!உங்கள் தீர்ப்பு ? சொடுக்கி படித்து பாருங்கள்

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்