இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

பெட்ரோலுக்கு மாற்றாக புதிய எரிபொருள்: லிட்டர் 14 ரூபாய்

E-mail அச்செடுக்க
ஹைட்ரஜனை வைத்து புதிய மூலக்கூறுகளுடன் கூடிய புதிய எரிபொருள் ஒன்றை  இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


பேரா. ஸ்டீபன் பென்னிங்டன் தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த ச்செயற்கை எரிபொருளைக்  கண்டு பிடித்துள்ளனர். "இது சாதாரண பெட்ரோலை விட 3 மடங்கு சக்தி வாய்ந்தது. வாகனங்களில் அடைக்கப்பட்டு அடுத்த ஆண்டு சோதனை நடத்தப்படும். பின்னர் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்" என்றும்

"இந்த எரிபொருள்  மூலம் கார்கள் மற்றும் எவ்வித எந்திரங்களையும்  இயக்க முடியும்.   இதில் இருந்து வெளியாகும் புகையால் காற்றில் மாசு ஏற்படாது.சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. வெளியாகும் வாயு கார்பனைப் போன்று மக்களின் உடல் நலத்துக்குத் தீங்கு இழைக்காது.

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த எரிபொருள்  ஒரு லிட்டர் 14 ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புதிய பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருள், பெட்ரோல் பங்க்குகள் மூலம் விற்பனையாக இன்னும் 3 ஆண்டுகளாகும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (4)Add Comment
0
...
எழுதியவர்: MOHAMED THOUFEEQ, February 02, 2011
pls be soon
0
...
எழுதியவர்: Seyed N Deen, February 06, 2011
கவனம் மொஸாட்டும் சி.ஐ.ஏ. .........................................?
0
...
எழுதியவர்: அப்துல்காதர், February 07, 2011
அப்போ நான் பல்ஸ்ஸர்,௨௨0சிசி வாங்கலாம்மா
0
...
எழுதியவர்: khan, February 07, 2011
உன்னம தான் மொஸாதும்..............இஸ்லாமியர்கலை அளிக்க முயல்வார்கல்

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்