இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

அஜர் பைஜானில் எதிர்கட்சிகள் பேரணி: ஆர்பாட்டக்காரர்கள் கைது!

E-mail அச்செடுக்க

அஜர்பைஜான் நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் பேரணி நடத்தினர்.

 

அஜர்பைஜான் நாட்டில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் அதிபர் இல்ஹாம்  அலியேவ் தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் முஷாவத் இஷா காம்பர் வலியுறுத்தி வந்தார்.

இதனையடுத்து தலைநக பாகூவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணிக்கு போலீசார் தடைவித்தது ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்