இந்நேரம்.காமின் பரண்

இந்நேரம்.காமின் முந்தைய செய்திகள் | Archive.inneram.com

 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேடுக (Archive News)

திகார் சிறையில் கழிவறை அருகே உறங்கிய கனிமொழி

E-mail அச்செடுக்க
2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கூட்டுச்சதியாளராகக் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்ட கனிமொழி எம்.பி.நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியில் இருந்து 4 மணி வரை கோர்ட்டு வளாகத்தில் உள்ள அறையில் இருந்தார். தீர்ப்பு நகல்கள் அவரிடம் கொடுக்கப்பட்டதும், வேன் மூலம் போலீசார் அவரை ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

வேனிலிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரிடம் தமிழில் பேசியபடி சென்ற கனிமொழி திகார் ஜெயில் நுழைவாசலை அடைந்ததும்,வருகையைப் பதிவு செய்துவிட்டு, சிறை விதிமுறைகளின்படி தான் அணிந்திருந்த மூக்குத்தியை கழற்றிக் கொடுத்தார். மூக்கு கண்ணாடி,மருந்து, எழுதுபொருட்கள் மற்றும் சில புத்தகங்களை அவர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.சிறு கைப்பையை வைத்துக் கொள்ளவும் கனிமொழிக்கு அனுமதி வழங்கப்பட்டது.


திகார் ஜெயிலில் 8-ஆம் எண் அறை கனிமொழிக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது.படுத்துதூங்குவதற்கு சிறியமேடை, கழிப்பறை வசதி செய்யப்பட்டு இருந்தது.கழிவறைக்கும்,படுக்கும் மேடைக்கும் இடையே தடுப்புச்சுவர் கிடையாது. திரைச்சீலையால் மறைத்துக்கொள்ள வேண்டும்.


நேற்று முந்தினம் இரவு 11.30 மணிக்கு உறங்கச்சென்ற கனிமொழி, காலை 5.30 மணிக்கு எழுந்து கொண்டார். காலை உணவாக சிறையில் வழங்கப்பட்ட இரண்டு துண்டு ரொட்டி மற்றும் சப்ஜி சாப்பிட்ட கனிமொழி பின்னர் கோர்ட்டுக்கு புறப்பட்டுச்சென்றார்.


"சிறையிலுள்ள மற்ற முக்கிய பிரமுகர்களைப்போல கனிமொழி நடத்தப்படுவார். சிறைவிதிகளின்படி, வாரத்திற்கு இரண்டு நாட்கள் அவரை உறவினர்கள் சந்தித்துப் பேச அனுமதி உண்டு.இரவில் வீட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சப்பாத்தி சாப்பிட்ட கனிமொழி,சிறிது நேரம் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தார்.''என்று, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆர்.என்.சர்மா தெரிவித்தார்.
கருத்துக்கள் (21)Add Comment
0
...
எழுதியவர்: Mohamed Ali Jinnah, May 22, 2011
உங்களுக்கு சிறை செல்ல விருப்பமா! இந்தியாவில் வேண்டாம்.

யாருக்கும் சிறை செல்ல விருப்பம் கிடையாது .தவறு செய்யாமலும் சில சமயங்களில் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். அந்த நிலை வந்தால் உலகில் அருமையான சிறைகள் உண்டு .அது நம் வீட்டினைவிட மிகவும் அருமையாக இருக்கும் . அந்த மாதிரி சிறைச் சாலையினை தேர்வு செய்து கொள்ளுங்கள் .ஒருகாலமும் திகார் ஜெயில் வேண்டாம்.

( திகார் ஜெயிலில் 8-ஆம் எண் அறை கனிமொழிக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது.படுத்துதூங்குவதற்கு சிறியமேடை, கழிப்பறை வசதி செய்யப்பட்டு இருந்தது.கழிவறைக்கும்,படுக்கும் மேடைக்கும் இடையே தடுப்புச்சுவர் கிடையாது. திரைச்சீலையால் மறைத்துக்கொள்ள வேண்டும்.-
செய்தி Source: http://www.inneram.com/ )

நார்வே ஹோல்டன் ஜெயிலில் நல்ல குளியல் அறை வசதி கழிப்பறை வசதி உண்டு. எந்த வித தடைச் சுவர்களும் இல்லை.
The World's Nicest Prison. Norway Holden Prison jail has en-suite bathrooms and windows without bars. A luxury prison containing en-suite bathrooms, .Banksy art-style art and windows without bars.
http://nidurseasons.blogspot.com/2011/05/blog-post_22.html
0
...
எழுதியவர்: chinna, May 22, 2011
Hello sir,

I would like to tell one thing , In India lot of corruption is there. where ever u go there u should give LUNJAM. This is not good to improve our country. Pls go and see china. they are ruling communist. but their country should in disipline in all the work. In our country all politien going to foriegn country and enjoying there in all activities, but they are not viewing good one. they r using bad things only there. they should know what should Improve our India. we r staying in other place, but we r indian. for indian we should proud for our country without corruption and all the activities. this is what all the indian should expect. In chennai jayalalitha came for election, but she should do good for public. In pondy also the same thing should happen. because the CM of pondy rangasamy is the Ladies specialist and also the corruption MANNAN. Before he having lots of keep in pondy. now he is going to all the house lady for bad things. its very shames to tell this. now pondy is going like this. And also the roudisum is going every where, because of rangasamy. And one more thing Kanimozhy and Raja should punished well.
0
...
எழுதியவர்: unmaivilambi, May 22, 2011
Why no media information about Raja's , kalmadi's , sarathkumar's eating , sleeping practices in jail ?
0
...
எழுதியவர்: sivabhakthan, May 22, 2011
Dont build up too much to create symapthy. No body will have sympathy on Karunanidhi and his family. They made such atrocities and rowdism in the state. If Karunanidhi would have come to power, then the tamilnadu would have been splitted in to two states. North Tamil nadu for Stalin and South Tamilnadu for Azhagiri. Regarding the prison, there were a lot of VIPs jailed and there was no such explanations given in any media whether they slept on the floor or nearby the toilet. Now what warranted to give a statement about where Kanimozhi slept. Now tell the readers where she slept last month, what were the conforts she enjoyed? Where were she in the past so many years? what she enjoyed. Write something useful to the readers. There are a lot of other things to be brought to the readers.
0
...
எழுதியவர்: sivabhakthan, May 22, 2011
Once again. Kanimozhi is not a celestial being. She is also a human being like us with two arms, two legs, two eyes, two years and so on. We are not cunning and crooked. We know what we can chew and what we wanted to chew. After all what you are going to take with you? Is it possible for her to live at least a minute more than that written for her by spending the crores swindled? Whatever scheduled to you will come to you. Let it good or bad. God is watching everything. The fate of the others will me more worst. You cannot take anything from this earth. You are accountable for what ever you are doing whether it is good or bad.
0
...
எழுதியவர்: sivabhakthan, May 22, 2011
Once again. Kanimozhi is not a celestial being. She is also a human being like us with two arms, two legs, two eyes, two years and so on. We are not cunning and crooked. We know what we can chew and what we wanted to chew. After all what you are going to take with you? Is it possible for her to live at least a minute more than that written for her, by spending the crores swindled? Whatever scheduled to you will come to you. Let it be good or bad. God is watching everything. The fate of the others will be more worst. You cannot take anything from this earth as you didn't bring anything to this earth. Whatever you took, you took it from here only. You will have to leave everything you took from here even a small thread. You are accountable for what ever you are doing whether it is good or bad.
0
...
எழுதியவர்: RAJAN, May 22, 2011
I I YO YENAKKU ENGKISH THERIYAAMAY POJJAY, ELLAAM ENTHA KARUNANITHIYAALTHAAN, AVANTHAAN TAMIL TAMIL NU ELLORAYUM MUTTALAAKKITTAAN...
0
...
எழுதியவர்: kanimozhi, May 22, 2011
இது மாதிரி தலைப்பு வைப்பதை முதலில் நிறுத்துங்கள். திஹார் சிறை அனைவருக்கும் ஒன்றுதான். இவர் ஒன்றும் ஏதோ போராட்டம் நடத்தி சிறைக்குச் செல்லவில்லை. ஊழல் குற்றத்தில் உள்ளே இருக்கிறார். ஏன் ராசா எங்கே தூங்குகிறார், என்ன சாப்பிடுகிறார் என்று எழுத வேண்டியதுதானே?

0
...
எழுதியவர்: Saravanan, May 22, 2011
"Anna-na irunthalum, Thampiya irunthalum, Niyayam Niyayam than da..."
0
...
எழுதியவர்: RAJAN, May 22, 2011
INNERAM SIR: PANPAATATRA KARUTHUKKAL NEEKKAPPADUM ENKIRIRAY, PANPAATATRAVARHALAI EPPATI PANPODU ELUTHA MUDIYUM ?
0
...
எழுதியவர்: yesubabu, May 22, 2011
the central government under the pm manmohan singh has allowed to happen this corruption , under the sonia gandhi , a true itally piece also criminals in the 2G SPECTRUM CORRUPTION . INDAI Become slave in the hands of SONIA AND MANMOHAN SINGH DYNASTY . ALL THE INDIANS SHOULD ONCE AGAIN START FREEDOM STRUGGLE AGAINST THIS CULPRITS.
0
...
எழுதியவர்: n balamoorthy, May 22, 2011
Like Kanimozhi is one of the profitable material for capitalist administration policy,,, they want more &more like. if want to get more benifit from this issue by make panishment on behalf of justice they never mine for this..But DMK party will justise their policy...othervice the rulingmanor colapse the political party like sudanthira party in Tamilnadu after RAJAJI............
0
...
எழுதியவர்: anwar, May 23, 2011
இதெல்லாம் ஒரு ஸெய்தியா? மட்ர பத்திரிக்கைமாதிரி இன்னெரமும் ஆகிவிதவென்டாம்.
0
...
எழுதியவர்: samsulhutha, May 23, 2011
do fault punishment must
0
...
எழுதியவர்: ஆதி, May 24, 2011
பரபரப்பு கருதி 'கதற' கதற ' ரீதியிலான தலைப்பு வைக்கும் வியாதி இந்நேரத்துகுமா..?

தவிர்க்கலாமே ப்ளீஸ்..
0
...
எழுதியவர்: ranjith, May 25, 2011
Those involved in corruption should be punished very severely, should be example for others whether he or she. But this is regularly done by both parties during their power. and i want to tell one more thing y r they providing separate room these .... in jails, this has to be stopped, they also should join with other prisoners. the court should not give bail for kanimozhi, atleast 5 years she has to be imprisoned for 5 years
0
...
எழுதியவர்: JAFAR, May 26, 2011
Dear brothers,
Kanimozhi did corruption.She should be punished.There is no doubt at all.But my question is that grave yard corrupt Jayalalitha,did punish like this?.There was a loop
hole to exit.Kanomozhi also has it.But political revenge is going on now Or the bribery negotiation may be going on discussion.
0
...
எழுதியவர்: sm samsudeen, May 27, 2011
ubbu thinnaven thanni kudikkavendom kollai adikkum bodu nantra ierunthadu ibbodu valikkutha
0
...
எழுதியவர்: tiruppur durai , June 03, 2011
yaraavathu thavaru sendu sirai sendral kavalai paduvathu unda kettal poi valakku thodarndu ullarkal atai nangal santhippom endru veera vasanam pesi maluppugirargal thavaru seidavargal yaaraga irundalum anavaraiyum siraiyil ore vithmaga than paavikk vendum, appoluthu than thandanai enna enbathu puriyum aval kani yaga irundal enna mani yaga irundal enna anaivarum siraiiyil ondru than?????????????????????????????????????????????????????????????????????????
0
...
எழுதியவர்: NAGARAJAN, July 06, 2011
intha aandu sangamam illai aanaithum thigaril sangamam savi thedi alaiyum thagapan
0
...
எழுதியவர்: NAGARAJAN, July 06, 2011
intha aandil sangamam chennail illai alaithum thigaril sangamam savi thedi alaiyum thagapan. NAGARAJAN.D,TIRUPUR

கருத்து எழுதுக

busy
 

நுனிப்புல்