இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25.07.2011 அன்று திரைத் துறையைச் சார்ந்த நடிகர் சத்யராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கி வரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும் படி கேட்டனர். ஆனால் நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்துப் போட மறுத்துவிட்டார். இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில், உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.
ராஜபக்சே கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று எடுத்துக் கூறிபோதும் அவர் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (13)

எழுதியவர்: Split Moon, July 27, 2011
இவன் கையெழுத்து/கைநாட்டு போட்டும் போடாமலும் ஒன்னும் ஆகப் போகிறது இல்ல, இதெல்லாம் ஒரு நியூஸ்! இது போன்ற செய்திகளால் தானாக பிரபல்யம் ஆகிறான்- இவன் கையெழுத்து போடாதர்க்கு எதுக்கு இவன் அப்பனுக்கு போன்?
கூத்தாடி கூத்தாடியாகத்தான் இருக்கணும் தமில் நாட்டை கூத்தாடிகல் ஆண்டது போதும் - ஒரு வெங்காயமும் உருப்படி இல்ல....
கூத்தாடி கூத்தாடியாகத்தான் இருக்கணும் தமில் நாட்டை கூத்தாடிகல் ஆண்டது போதும் - ஒரு வெங்காயமும் உருப்படி இல்ல....
எழுதியவர்: முஸ்தஃபா, July 30, 2011
விஜய் முருகெஷா தருதலை உன் தலைவர் ஸொத்தையா கேட்டார்கள் ஒரு கையெலுத்து தான் கேட்டார்கள் அங்கே ஸாவது உன் தம்பி தஙகை யாக இருக்கலாம் பன்னாட 

எழுதியவர்: jcash, August 03, 2011
விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- Ivan kayyeluthu podalena ullur tamilargale adhirchi agamatanga. adhenna ulaga thamilargal adhirchi. oru seriousana vishayathla en comedy panranga.
Thambi Vijay Murugesa - vijay nu neeya un peru munadi neeye vechukitiya. ila unga appa amma vechangala. ponga pa. poi pulla kuttiya padika veyinga. adha vitutu evan dan "nan thalaivan"nu soluvan. avan pinadiye pogalamnu irukadinga.
Thambi prabhakara - Srilanka la nadandhadhu manushana manushan konna vishayam. Idhuku nee thamilana irundhu dan poradanumnu ila. ipdi tamilan, telunganu pirichu pakaradhula dan prachanaye aaramikudhu. Please inime yarayum ipdi kelvi kekadha. Nee manushana nu kelu. thappu ila.
Sindhichu parungapa.
@JCASH@

எழுதியவர்: தமிழொலி, August 08, 2011
இந்த விஜய் ************(மோசமான வாசகம் நீக்கப்பட்டது - மாடரேட்டர், இந்நேரம்.காம்) எல்லாம் பணத்திற்காக எதையும் செய்வான், அதனால் வளா்த்த திமுகாவையே அவனும் அவன் அப்பனும் காட்டிக்கொடுத்தான். இவனுக்கு எல்லாம் தமிழ் உணா்வு எங்க இருக்கு, அவனுக்கு பிரச்சனை என்றால் தமிழ் உணா்வு என்நு கூறிக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பான். இவனை போன்றவா்களை வளா்த்து விட்டது நாம தான் நம்மை நாமே செருப்பாள் அடித்துக்கொள்ளவேண்டும்.
எழுதியவர்: tamilan, August 18, 2011
ilangkai makkalai nimmathiyaha valavidunga ungalal mudintail anta makkalu udavi seiyavum illai ening vayai mudi irukkavum
எழுதியவர்: AAQ, September 25, 2011
Velinattil Tamilani konral unkalukku rosam varukirathu, pakkathil Gujarathil sontha sahodara appavi indianai koottam koottamaha kollumbodu, Yen inda rosam varavillai? konravan Hindu kollapattavan Muslim yenbadalaa? Yeen Manithan aha irunthu sindikka marukkireernkal? Uyirkal ellaam onruthan muslim, hindu enro alladu tamilan singalan enro prikkadeerkal.
எழுதியவர்: nila, November 01, 2011
இலங்கையை வைத்து அரசியல் செய்ய பாப்பவர்ளுள் விஜய்யும் ஒருத்தர் .....சுனாமியே நில் என்று அர்த்தம் இல்லாமல் பானர்கள் வைக்கதான் முடியும்.தயவு செய்து சொல்லுறன் விஜய் அரசியலுக்கு வந்தால் யாரும் வாக்கு அளிக்காதிங்க?நான் அஜித் ரசிகனும் கிடையாது ரஜனி ரசிகனும் கிடையாது நான் யார் ரசிகனும் கிடையாது.தயவு செய்து சிந்தித்து வாக்களிக்கவும்.ஒரு நடிகன் நடிக்க முடியும் ஒரு வீட்டுக்கு நல்ல தலைவனாக இருக்க முடியும்.ஆனால் நாட்டுக்கு தலைவனாக முடியுமா ?
கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|