திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவிலும் ஸ்டாலின் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிட தக்கது.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|




